சில்லுனு சாரல் மழை..! மொட்டை மாடியில் குட்டி தூக்கம் போட்ட கரடி - வைரல் வீடியோ | Coonoor

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில், கரடி உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பொழிவதால், வீட்டின் மேற்பகுதியில் கரடி உல்லாசமாக ஓய்வெடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்