குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி- அதிரடி காட்டும் உணவு பாதுகாப்புத்துறை

x

குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த நிலையில், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் குருதண்டபானியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்