குழந்தை உணவில் `கூல் லிப்' - அதிர்ந்து போன தாய் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

x

குழந்தைக்காக ஆர்டர் செய்த உணவில் கிடந்த 'கூல் லிப்' - தாய் அதிர்ச்சி. உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம். பாதிக்கப்பட்ட குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. இணையத்தில் வீடியோவை வெளியிட்ட தாய் - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்