வைகை ஆற்றை சுத்தப்படுத்த களத்தில் இறங்கிய கலெக்டர், MLA - கரம் கொடுத்த 1000 பேர்

x

மானாமதுரை அருகே வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் ஆர்வமாக ஈடுபட்டனர். சிவகங்கை நீர்நிலை பாதுகாப்பு குழு சார்பில் நடந்த வைகையை சுத்தப்படுத்தும் பணியில் கலெக்டர் ஆஷா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இந்தோ -திபெத் படைவீரர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். வைகை ஆறு மற்றும் கரையோரங்களில் இருந்த ஆடைகள், குப்பைகள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், முட்செடிகளை பாதுகாப்பாக அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்