ஆசையாக MI போன் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... ஷோரூமில் சொன்ன பதில் தான் பேரிடி

x

கோவையில் வாங்கிய இரண்டு நாட்களிலேயே கோளாறான செல்போனால், தனியார் செல்போன் ஷோரூமில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷோரூமில், தினகரன் என்பவர் ஆன்ட்ராய்ட் போன் வாங்கியுள்ளார். போனை வாங்கிய இரண்டு நாட்களிலேயே டிஸ்ப்ளேயில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 9 நாட்களுக்குப்பின், தினகரன் செல்போனை ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். ஷோரூம் ஊழியர்கள் ஒரு வாரத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே புதிய போன் வழங்கமுடியும். இப்போது போனை சர்வீஸ்தான் செய்து தர முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்