அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்.. கோவை முகாமில் பரபரப்பு
கோவை மாவட்டம் லக்கேபாளையத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்கப்பட உள்ள இடத்தில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த அவர்கள், 3 மூவாயிரம் ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை கூறினார்கள்.
Next Story