நடனமாடி கலக்கிய கல்லூரி மாணவிகள்.. கோலாகலமான ஓணம் கொண்டாட்டம்

x

கோவை எஸ்.என்.ஆர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் வெண்ணிற ஆடையிலும், மாணவர்கள் வேட்டி சட்டையிலும் கலந்து கொண்டு ஓனம் பண்டிகையை கொண்டாடினர். மாணவிகள் ஒரு சேர அமர்ந்து அத்த பூ கோலம் இட்டு மகிழ்ந்தனர். வயநாட்டு நிலச்சரிவு நிவாரண நிதியாக கல்லூரி மாணவ மாணவியர் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கல்லூரி முதல்வரிடம் வயநாடு நிவாரண நிதிக்காக அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்