`கடல் கன்னி'.. நிஜமா..? -திடீர் என்ட்ரி - குவிந்த மக்கள் | Mermaid
கோவை வஉசி மைதானத்தில் கடல் கன்னி என்ற தலைப்பில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடல் கன்னி மற்றும் வண்ணமயமான மீன்களை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொருட்காட்சி சிறுவர்களை வியப்பில் ஆழ்த்தி மகிழ்ச்சி அடைய செய்தது...
Next Story