கேஸ் பங் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்... கோவையில் பெரும் பதற்றம்

x

கோவை உக்கடம் கேஸ் பங்கில் ஆம்னி வேன் வாகனம் தீபற்றி எரிந்து வருகிறது.

தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்னி கார் முழுவதும் தீ பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்