ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

x

ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

காணொலி காட்சி மூலம் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்பு கிடங்குகள் திறப்பு


Next Story

மேலும் செய்திகள்