தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

x

தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு,

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால்

100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன. தலைமை செயலகத்தில் இவற்றை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்