பேரிடியாக இறங்கிய விலை உயர்வு... அப்படியே பாதிக்கு பாதியாக குறைத்த முதல்வரின் உத்தரவு

x

பேரிடியாக இறங்கிய விலை உயர்வு... அப்படியே பாதிக்கு பாதியாக குறைத்த முதல்வரின் உத்தரவு

சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடியில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக பண்ணை பசுமை அங்காடி மேலாளர் குமரேசன் உடன் நமது செய்தியாளர் ரமேஷ் நடத்திய கலந்துரையாடலை பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்