பஸ் வசதியே இல்லாத ஊரில் இருந்து நீட்டில் சாதனை படைத்த மாணவி.. கைகொடுத்த முதல்வரின் திட்டம்

x

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள கரிவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் 9-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுளார்.


Next Story

மேலும் செய்திகள்