"திருக்குறள் சொன்னாலும்...பொங்கல் கொண்டாடினாலும்...பாஜகவின் எண்ணம் நிறைவேறாது" - முதல்வர் ஸ்டாலின்

x

திருக்குறள் சொன்னால் போதும், தமிழர்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற பாஜகவின் எண்ணம் இப்போதும் ஈடேறாது என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்