முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

x

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படுவதற்கு அளித்துவரும் ஆதரவுகளுக்காக நடிகர் சங்க பொதுக்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கியதற்கும் அவர் தனது நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாய் வங்கியில் செபாசிட் செய்வதற்கு பரிந்துரை செய்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்