`x' தளத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

x

ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "மதத்தில் புரட்சி செய்த மகான்" என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து கோயில் நுழைவு செய்து, தமிழ் மந்திரங்களை ஓங்கி ஒலிக்கச் செய்த ராமானுஜரின் வாழ்க்கையை புத்தகமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்