#BREAKING || நவ.5,6.. வெளியான முதல்வர் ஸ்டாலினின் பிளான்

x

#BREAKING || நவ.5,6.. வெளியான முதல்வர் ஸ்டாலினின் பிளான்

முதலமைச்சர் ஸ்டாலின், நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் கள ஆய்வு

தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்"

"கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன்"


Next Story

மேலும் செய்திகள்