#BREAKING || கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ... ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் | CMRL | RTI
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை பிப்ரவரி 19ஆம் தேதி கிடைக்கப்பெற்றது
மத்திய அரசு ஆர்டிஐ தகவல்
கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மத்திய மாநில அரசு 50 சதவீத பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு 2024 தமிழக அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு
அனுப்பி உள்ளது
2011ம் ஆண்டு முதல் கோவை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை மத்திய அரசு ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும் என தமிழக நிதி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில் அந்த பணிகளை விரைவுபடுத்த புறநகர் பகுதி மக்கள் கோரிக்கை