தேர்தல் பணியில் சுணக்கம்.. அதிருப்தியில் அமைச்சர் எச்சரிக்கை
#madurai #moorthy #dmk
மதுரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணிகளை, தி.மு.க. நிர்வாகிகள் முழுமையாக செய்யவில்லை என அமைச்சர் மூர்த்தி அதிருப்தி தெரிவித்தார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணிமனையை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் குறித்து திமுக தலைமைக்கு தெரியப்படுத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
Next Story