நெருங்கிய தீபாவளி.. முதல்வரை சந்தித்த விக்கிரமராஜா
- "ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்"
- முதல்வர் ஸ்டாலினிடம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
- "பட்டாசு விற்பனைக்காக லைசென்ஸ் வழங்குவதில் கால தாமதம்"
- "முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை
Next Story