தூய்மையான சென்னை... விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேயர் பிரியா பங்கேற்பு
தூய்மையான சென்னை என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பெயர் பிரியா கலந்து கொண்டார். சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மிதி வண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை பாராட்டினார்.
Next Story