கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை.. - மெரினாவில் குவிந்த சென்னை மக்கள்
- கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் உற்சாகம்.
- சென்னையில் சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் வழிபாடு நடத்திவிட்டு ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டு வருகின்றனர்.
- சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் விளையாடி மகிழும் சென்னைவாசிகள்.
Next Story