பிரமாண்டத்தை காட்டிய இயற்கை...எறும்பு போல் அருகே நிற்கும் மனிதர்கள் - மிரட்டும் வீடியோ

x

சீனாவின் ஹுகோவு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை, ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியான மஞ்சள் நதியில், ஹுகோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் முக்கிய அணைகளில் இருந்து நீர்திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஹுகோ நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.


Next Story

மேலும் செய்திகள்