பொறுப்பேற்ற பின் முதல் ஆய்வு.. CS போட்ட அதிரடி உத்தரவு

x

சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆய்வு. தலைமை செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆய்வு. மழைநீர் வடிகால் உள்ளிட்ட திட்டப்பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்த தலைமை செயலாளர்.


Next Story

மேலும் செய்திகள்