முதல்வரின் ஆடியோ சீரிஸ்...இன்று வெளியாகும் 2வது ஆடியோ |‘Speaking for India’ | CM Stalin | Tamilnadu
Speaking for INDIA என்ற தலைப்பில், ஆடியோ பதிவு மூலம் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவருடைய முதலாவது ஆடியோ உரை அண்மையில் வெளியான நிலையில், இரண்டாவது உரை இன்று காலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. அதில், 2024-இல் முடியப்போகும் பாஜக ஆட்சி குறித்தும், எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்றும் அவர் பேசவுள்ளார்.
Next Story