ரூ.6000 நிவாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்

x

சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நிவாரணத் தொகைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்