ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

x

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலை

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை

கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்