ஆளுநரின் தமிழ்ப் பேச்சை ரசித்த முதல்வர் ஸ்டாலின்
செ ன்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆளுநர் தமிழில் வரவேற்புரை ஆற்றியதை முதலமைச்சர் ஸ்டாலின் புன்னகைத்தவாறு ரசித்தார். கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகத்தின் தேவையை அறிந்து மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். மேலும், திருக்குறளை மேற்கோள்காட்டி, தமிழில் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.
Next Story