சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கு விவரம் - அமைச்சர் சேகர்பாபு போட்ட பதிவு
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், அந்த கோவிலுக்கு 2007 ஆம் ஆண்டு 37 லட்சத்து199 வருமானம் வந்ததாக, கோவிலை பராமரித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தாக பதிவிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மீண்டும் தீட்சிதர்கள் கைக்கு சென்றபோது, அரசு அந்த வருமானத்தை தீட்சிதர்கள் கையில் கொடுத்தாக, அமைச்சர் சேகர்பாபு பதிவிட்டுள்ளார்.
Next Story