#BREAKING || இன்று நள்ளிரவு கரையை கடக்கும் அந்த நொடி - சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
இன்று நள்ளிரவு கரையை கடக்கும் அந்த நொடி - சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
ஒடிசா கடற்கரையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
இது மேலும் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று நள்ளிரவில் கரையை கடக்கும்
விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகில் கரையை கடக்கும் என தகவல்
Next Story