"நிலைமை இதுதான்" - `வேட்டையன்’ மேடையில் ஓப்பனாக உடைத்து சொன்ன ரஜினி

x

நல்ல இயக்குநர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாக, வேட்டையன் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் ரஜினி காந்த் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்ட அரங்கில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவின் இறுதியில் பேசிய நடிகர் ரஜினி காந்த், நல்ல இயக்குநர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சான் கதை சொன்ன இரண்டு நாளிலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்