சென்னை மழை பாதிப்பு.. ஈபிஎஸ் அட்டாக் Vs CM ஸ்டாலின் பதிலடி

x

மழைநீர் வடிகால் பணி முழுமை பெறாததால் சென்னை தத்தளித்ததாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், மழை பாதிப்பை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்