கூட்டாளியை என்கவுண்டரில் போட்ட போலீஸ்.. வயிறு கலங்கி தானாக ஓடிவந்த பிரபல ரவுடி
தாம்பரம் நீதிமன்றத்தில், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சரணடைந்துள்ளார். இரும்புலியூரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக் ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில், அவரை போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, தாம்பரம் நீதிமன்றத்தில் விவேக் ராஜ் சரணடைந்தார்.
Next Story