#JUSTIN || சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் வெடிகுண்டா - காலையிலேயே அதிர்ச்சி

x

சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் வெடிகுண்டா - காலையிலேயே அதிர்ச்சி

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்திய சிறப்பு படை போலீசார்

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை


Next Story

மேலும் செய்திகள்