சென்னை வாசிகளுக்கு ஷாக் நியூஸ்.. மெட்ரோ பணியில் தாமதம்? கைகொடுக்குமா '24-'25 நிதிநிலை அறிக்கை..
மத்திய அரசின் நிதி பங்களிப்பு முழுமையாக கிடைக்காதது உட்பட பல்வேறு நெருக்கடிகளால், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
Next Story