``குடிச்சுட்டு வாய் கூசுற மாறி பேசுறாங்க'' - சென்னையில் மாணவிகள் சொன்ன பகீர்
கல்லூரி முன்பு மது அருந்துவதாக புகார்
மாணவிகளை கிண்டல் செய்வதாக குற்றச்சாட்டு
புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையென மாணவர்கள் வேதனை
"குடித்து விட்டு மாணவிகள் செல்லும் போது விசில் அடிக்கின்றனர்"
"ஒரு வீடு போல் இப்பகுதியில் நடந்து கொள்கின்றனர்"
"மாணவிகள், ஆசிரியர்கள் என எல்லோரையும் கிண்டல் செய்கின்றனர்"
"குடித்துவிட்டு விரும்பத்தகாத வகையில் நடந்து கொள்கிறார்கள்"
Next Story