முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் வந்த திடீர் மாற்றம் - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை பிரித்து, புதிய கொளத்தூர் தாலுகாவை உருவாக்கி, புதிய பணியிடங்கள் ஏற்படுத்த ஒப்புதல் அளித்தது, நிதியும் ஒதுக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருவாய் வட்டத்துக்கு தேவைப்படும் 42 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய வருவாய் வட்டத்துக்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவுக்கு 2 கோடியே 91 லட்சமும், தொடரா செலவினத்திற்கு 32 கோடியே 22 லட்சமும் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்