#JUSTIN || ஆசிரியர்கள் போராட்ட வழக்கு - முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்
- #JUSTIN || ஆசிரியர்கள் போராட்ட வழக்கு - முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்
- ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கு முடித்துவைப்பு
- வழக்கு முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
- போராட்டத்தை வாபஸ் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்- அரசு தரப்பு விளக்கம்
- அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Next Story