#BREAKING || "பதிலளிக்க வேண்டும்.." - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
- மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கு
- அரசு மற்றும் சிறைத்துறை டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- மகளிர் சிறைகளின் கண்காணிப்பாளர்களாக ஆண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், பெண் கைதிகளால் தங்களது குறைகளை சொல்ல முடியாத நிலை உள்ளது - மனு
- வேலூர் மகளிர் சிறையில் மட்டுமே ஆண் அதிகாரி உள்ளார், அந்த சிறைக்கும் விரைவில் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார்- தமிழக அரசு
- விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Next Story