அரசுப் பணி தேர்வு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

x

அரசுப் பணிக்கான தேர்வுகளில், தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

இந்த வழக்கு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர,100 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை என தெரிவித்தார். எனவே அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்....


Next Story

மேலும் செய்திகள்