BREAKING || புதிய தலைமை செயலக வழக்கு - ஐகோர் எடுத்த முடிவு

x
  • புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு விவகாரம்
  • லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த அரசு மேல் முறையீடு வழக்கு வாபஸ்
  • மேல் முறையீட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த இடையீட்டு மனு முடித்து வைப்பு
  • நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவு
  • புதிய தலைமை செயலக வழக்கு - மேல்முறையீடு மனு வாபஸ்

Next Story

மேலும் செய்திகள்