தீவட்டிப்பட்டி கலவரம்... உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சாலை மறியல், கல்வீச்சு, கலவரம் தொடர்பாக 31 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் ஜாமின் கேட்டு 31 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 31 பேருக்கும் நிபத்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதில் ஒருதரப்பினரை நாமக்கல் காவல் நிலையத்திலும் மற்றொரு தரப்பினர் தீவட்டிப்பட்டி காவல் நிலையித்திலும் கையொப்பமிட உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்