#JUSTIN : ``தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்கு..'' - தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

மாற்றுத்திறனாளி பொறியாளருக்கு தேர்விலிருந்து விலக்கு


"காது கேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிப் பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்"/தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/உதவிப் பொறியாளருக்கு உரிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் உத்தரவு//


Next Story

மேலும் செய்திகள்