#Breaking : காப்பீட்டு தொகை... சேட்டை வங்கிகளுக்கு எதிராக.. .சாட்டையை சுழற்றிய ஹை-கோர்ட் ... நங்கென விழுந்த குட்டு

x

"காப்பீட்டு தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றன"/காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து/மாரடைப்பால் உயிரிழந்தவரின் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த தனியார் வங்கியின் உத்தரவு ரத்து/2021, மே 10ல் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததை அடுத்து, காப்பீட்டு தொகை வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி /4 வாரங்களில் காப்பீட்டு தொகையை மனுதாரருக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு//கோப்புக்காட்சி/4/"காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனை"


Next Story

மேலும் செய்திகள்