அதி வேகமாக வந்து லைட் போஸ்டில் மோதிய பல்சர்.. தனியே பறந்து விழுந்த கை - பதறவைக்கும் CCTV காட்சி

x

சென்னை கொட்டிவாக்கத்தில், இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக

சென்ற விக்னேஷ் என்பவர் சென்டர் மீடியனில் உள்ள

லைட் போஸ்டில் மோதியதால் அவரின் வலது கை

துண்டாகியுள்ளது. அவருடன் வந்த நண்பர் தப்பி

ஒடியுள்ளார். அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள்

முதலுதவி செய்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விக்னேஷை

மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில்

சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்