சென்னை பீச் டூ காட்பாடி..சீறிப்பாயும் `வந்தே மெட்ரோ ரயில்' - சென்னை மக்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்
இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட 'வந்தே மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டம்
240 கி.மீ.-க்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில்
மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இயங்கும் 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம்
100 பேர் வரை அமர்ந்து செல்லவும், 200 பேர் வரை நின்று செல்லும் வகையிலும் 12 பெட்டிகள்
தானியங்கி கதவுகள், மொபைல் சார்ஜிங், சி.சி.டி.வி. உள்ளிட்ட பல்வேறு வசதிகள்...
Next Story