"நீங்களே நேரா பாருங்க..." சென்னையில் அதிமுக கவுன்சிலர் வெளியிட்ட ஷாக் வீடியோ

x

"நீங்களே நேரா பாருங்க..." சென்னையில் அதிமுக கவுன்சிலர் வெளியிட்ட ஷாக் வீடியோ

சென்னை கோயம்பேடு பல்லவன் நகர் அருகே, மாநகராட்சி பள்ளி சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு தாழ்வாக செல்லும் மின்கம்பியை மாற்றுமாறு, அதிமுக கவுன்சிலர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்