தட்டிக்கேட்ட போலீசுக்கு மிரட்டல்... சட்டையை கழட்டி போதை `கை' அட்ராசிட்டி... வைரல் வீடியோ

x

சென்னையில் இரவு நேர ரோந்து காவலரிடம் போதை ஆசாமி ஒருவர், ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆர்.கே. நகர் பகுதியில் மதுபோதையில் பைக்கில் வந்த நபர்களை ரோந்து காவலர் வழிமறித்துள்ளார். அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய நபர் சட்டையைக் கழற்றி ரோந்துக் காவலரிடம் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதம் செய்தார். மதுபோதையில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்