விஜய் வீட்டு வாசலில் அமர்ந்து அடம்பிடித்த பெண்.. பரபரப்பு

x

விஜய் அண்ணாவை பாத்துட்டு தான் போவேன் என்று அவர் வீட்டு வாசலில் பெண் ஒருவர் தவமாய் அமர்ந்திருந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சரிதா, தீவிர விஜய் ரசிகர். அவர் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவரை பார்ப்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளார். விஜய் வீட்டு வாசலில் நீண்ட நேரம் காத்திருந்த அவரை அவ் வழியாக செல்வோர் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்