#BREAKING || தமிழகத்தை உலுக்கிய ரயில் விபத்தில் திடுக்கிடும் திருப்பம்

x
  • ரயில் விபத்து காரணமாக கவரப்பேட்டை மார்க்கத்தில் முடங்கியிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
  • நிஜாமுதீன் - சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் இயக்கம்
  • விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கு பிறகு, கவரப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்றது
  • தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
  • கவரப்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை தொடக்கம்

Next Story

மேலும் செய்திகள்